Friday, June 27, 2014

சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்று மாலை  (27-6-2014 ) பிறை தென்ப்படவில்லை.

நாளை முதல் ஜூன் ஞாயிறு 29 தொடங்குகிறது ரமளான்.

 
இன்று இரவு முதல் ரமளான் பிறை ஒன்றாக கணக்கெடுத்து கொள்ளுமாறு சவுதியின் சூப்ரீம் கோர்ட் அறிவித்த செய்தியை அந்நாட்டின் அதிகாரபூர்வ இதழான அரப் நீவூஸ்
வெளியிட்டு உள்ளது.

செய்தியை காண .. http://www.arabnews.com/news/593041


அமீரகம் ,கத்தார்,குவைத்,ஓமன்(மஸ்கட்) பஹ்ரின் (Bahrain) போன்ற வளைகுடா பகுதிகளிலும் நேற்று எங்கும் பிறை தென்ப்படவில்லை.எனவே இங்கும் ரமழான் ஞாயிற்றுக்கிழமை (29/06/2014) ஆரம்பமாகிறது!

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1907

0 comments:

Post a Comment