
எய்ட்ஸ் என்னும் உயிர் கொல்லி நோய் உலகின் பல நாடுகளிலும் பரவி இருப்பதை நாம் அறிவோம்
எய்ட்ஸை தடுக்கும் முக்கிய ஆயிதமாக விருத்த சேதனம் என்னும் சுன்னத் அமைவதாக கென்யா உகாண்டா தென் ஆப்ரிக்க ஆகிய நாடுகளை சார்ந்த ஆய்வாளர்கள் தனி தனி யாக செய்த ஆய்வின் முடிவுகளை இப்போது வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே செய்து கொள்ளும் இந்த விருத்த சேதனம் என்னும் சுன்னத்தை மத த்தை கடந்து மற்றவாகளும் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வாளர்கள் வேண்டி கொண்டுள்ளனர்..
0 comments:
Post a Comment