Sunday, February 1, 2015

வி.களத்தூர் தெற்கு தெரு வெரி பிச்சைக்கனி வீடு  (மர்ஹூம்) பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவி ஹத்திஜா கனி என்பவர் இரவு (01-02-2015) சுமார் 8:30 மணியளவில் வபாத்தாஹிவிட்டார்கள் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

இவர் விசா ஏஜன்ட் (மர்ஹும் ) அப்துல் ஹாதி, சர்தார் உசேன் மற்றும் அக்பர் பாஷா அவர்களின் தாயார் ஆவர்.

குறிப்பு : மையத் மில்லத் நகர் பள்ளிவாசல் தெருவில் உள்ளது .


(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்

0 comments:

Post a Comment