Friday, February 6, 2015

வி.களத்தூர் ஹிதாயத் மழலையர் தொடக்கப் பள்ளியில் நேற்று பள்ளியின் தாளாளர் K.G.அஹம்மது பாஷா அவர்களின் தலைமையில் இலக்கியப் போட்டிகள் சிறப்பாக நடைப்பெற்றன.
இன்றும் நாளையும் விளையாட்டுப் போட்டிகள் இப்பள்ளியில் நடைப்பெற உள்ளது. 
 
 
 

 

0 comments:

Post a Comment