Monday, March 3, 2014

 
          வி .களத்தூர் பொது மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகொள்!  
 
            நமதூரில் ஆற்று பகுதில்  வெறி நாய் சுற்றுகிறது.  இன்றுவரை
           குறைந்தது  10பேர்   வரை கடித்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு     
     அதிகமானோர்  நாய் கடிக்காக மட்டும் சிகிச்சைக்காகசென்றுள்ளனர்.

    குழந்தைகள்,  பெரியவர்கள் என்று காண்பவர்களை இந்த நாய்  கடிக்கின்றது
           இதனால்  பொதுமக்கள் இடை பெறும் பீதினை கொண்டுள்ளது     
     ஊராட்சி மன்றம் சார்பாக இந்த வெறி நாயை பிடிப்பதற்கு ஏற்பாடு செய்ய   
   வேண்டும் என்று  நமது இணையத்தளம் சார்பாக  கேட்டுக் கொள்கிறோம்.

 
             அனைவரும் சற்று கவனமாக இருக்குமாறு கேட்டுகொள்கிறோம்!....


2 comments:

  1. நமது ஊர் வலைத்தளங்களில் தற்போது உங்கள் வலைத்தளம் நன்றாக உள்ளது.செய்தியும் தரமாக உள்ளது.வாழ்த்துக்கள்.இன்னும் உங்கள் வலைத்தளத்தில் ஊர் செய்திகள் அதிகம் எதிர் பார்கிறேன் ....

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
    இன்ஷா அல்லாஹ் என்னால்
    முடிந்த வரை ஊர் செய்திகளை வெளியீடு கிறேன் செய்திகளை பார்த்தமைக்கு நன்றி...

    ReplyDelete