
அன்புடையர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும் நபிகள் (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும் ( அல்லாஹ் படைத்த காலங்களில் எல்லா காலங்களும், எல்லா நேரங்களும் நல்லதாக இருக்கின்றது. அதனில் தற்போது ) நிகழும் ஹிஜ்ரி1435 -ஆம் ஆண்டு ஷவ்வால் பிறை 13ம் நாள் (10.08.2014) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் நன் நேரத்தில்
பெரம்பலூர மாவட்டம் ,
வேப்பந்தட்டை வட்டம்,
வி.களத்தூர், (மர்ஹும்) K.A.H .அப்துல்சமது, அவர்களின் மகன்வழி பேரனும்,
S.M.A.ஹாஜி அப்துல் குத்தூஸ் அவர்களின் மகள் வழி பேரனும்,புதல்வனுமான
இறையரூட்செல்வன்
இறையரூட்செல்வன்
S.முஹம்மது இஸ்மாயில் B.Pharm.,
என்கிற மணமகனுக்கும்பெரம்பலூர் மாவட்டம்,
குன்னம் வட்டம்,
லப்பைக்குடிக்காடு,
(மர்ஹும்) மந்நிரி D.அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன்வழிப் பேத்தியும்,
(மர்ஹும்) அசலெப்பை A.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகள்வழி பேத்தியும், புதல்வியுமான
இறைருட்செல்வி
A.ரிஜ்வான் பானு ஆஷிகா B.SC.,(IT)என்கிற மணமகளுக்கும்
இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு N.S.K. திருமன மஹாலில் இன்று (10/08/2014) ஜமாத்தார்கள்,முன்னிழலில் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் நிக்காஹ் நடைபெற உள்ளது தங்கள் சுற்றுமும்
நட்பு சூழ வருகை தந்து மணமக்களை நபி வழியில் பார(க்) கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனக்குமாஃபீகைர்”
என வாழ்த்தி துஆ செய்மாறு கேட்டுக்கொள்கிறோம்..
வாழ்த்தும் அன்பு உறவுகள் ...!!
S.முஹம்மது அசார் A.முஹம்மது ரியாஸ்,
S.முஹம்மது ஜுபைர், M.முஹம்மது பாரூக்,
A.முஹம்மது ஆமீன், Y.முஹம்மது இம்ரான்
மேலும் நாளை 10/08/2014 நடைபெற இருக்கும் திருமண தம்பதிகளுக்கு எமது வி.களத்தூர் பார்வை.காம் சார்பாக வாழ்த்துகளும் துஆவும்.
தெரிவித்து கொள்கிறோம்......!!

0 comments:
Post a Comment