Friday, March 14, 2014

துபாய். மார்ச்15.

துபாய்-தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நேற்று இரவு 8:00 மணியளவில்  புஷ்ரா நல அறக்கட்டளையின் மார்ச் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.

துபை மண்டல தலைவர் M.அப்துல்லா பாஷா தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னிலையில் இக்கூட்டம்பட்டது நடைப்பெற்றது.
இந்த மாதத்தில் 2 புதிய உறுப்பினர்கள் புஷ்ராவில் இணைந்தார்கள். 
 இக்கூட்டதில் பேசிய தலைவர் M.அப்துல்லா பாஷா கடந்த மாதத்தின் சொன்னபடி மில்லத் நகர் பெண்ணிற்கு ஒரு தையல் மிஷின் வழங்கப் பட்டது.
  பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு அருகில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் பள்ளிவாசல் அருகில் மதரஸா கட்ட புஷ்ரா நல அறக்கட்டளை சார்பாக ரூ.5000 மற்றும் விருப்பம் உள்ள உறுப்பினர்கள் இடம் வசூல் செய்து மொத்தமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
  பின் கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் கொடுக்கப்பட்டது.பின் 
இனிதே கூட்டம் நிறைவு பெற்றது!









0 comments:

Post a Comment