Friday, March 14, 2014


தங்களது பாஸ்போர்ட் புதுப்பிக்கப் பட வேண்டிய தேதியை கவனத்தில் வைத்திருந்திருங்கள். இகாமா புதுப்பிப்பதற்கு இது அவசியம்.
சவூதியின் பதிய சட்டப்படி இகாமா ரினீவல் செய்யும் காலம் வரை பாஸ்போர்ட்டும் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.
ஆதலால் குறைந்த பட்சம் பாஸ்போர்ட் காலாவதி ஆவற்கு 14 மாதங்களுக்கு முன்பே பாஸ்போர்ட் ரினீவல் செய்து கொள்ளுங்கள்.
நன்றி
kadayanallur.org
தி.ரஹ்மத்துல்லா

0 comments:

Post a Comment