Wednesday, May 21, 2014

 
 
NMIMS கல்வி நிறுவனம், 2014ம் கல்வியாண்டில், தான் வழங்கும் ஒருங்கிணைந்த B.A., LL.B (Hons) மற்றும் B.B.A., LL.B (Hons) ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பலவிதமான தேவைகளை நிறைவுசெய்யும் வகையில், இப்படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்ணும், CLAT தேர்வு மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படும்.
www.nmims.edu என்ற வலைதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பித்து, இதர விபரங்களை அறியலாம். விண்ணப்பிக்கும் கடைசித் தேதி ஜுன் 7.

வி.களத்தூரை சார்ந்த மாணவர்கள் சட்டத்துரையை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுக்கு. நமது அறக்கட்டளை அவர்களுக்குன்டான கல்வி செலவினை மட்டும் முழுவதும் ஏற்றுக்கொள்ளும் என்று நாம் 15ம் ஆண்டு துவக்க விழாவில்  அறிவித்து இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே படிக்க விரும்பும் மாணவர்கள் புஷ்ரா நல அறக்கட்டளையின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

தலைவர்:
M.அப்துல்லா பாஷா-0503878421
M. அன்சர் அலி-9585358592
 

0 comments:

Post a Comment