Monday, July 28, 2014

முஸ்லிம்களின் பெருநாளாம் ஈத்  எனும் பெநுநாள்  வளைகுடா பகுதியில் இன்று உர்ச்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 
இதனை தொடரந்து இந்தியாவில் நாளை (29.07.14) ஈத் பெருநாள் கொண்டாடப்பட இருக்கிறது.
வி.களத்தூரிலும் நாளை ஈத் பெருநாள் கொண்டாடப்படுவதால் பெருநாள் சிறப்பு தொழுகைக்கான நேர விபரம் அறிவிக்கபட்டுள்ளது. 
சரியாக கீழ்க்கானும் நேரங்களில் தொழுகை தொடங்கிவிடும் என்பதால் முஸ்லிம்கள் அனைவரும் தவறாமல் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தவ்ஹீத் ஜமாத் மர்க்கஸில் காலை 7:00 மணிக்கு தொழுகை நடைபெறும்.
மில்லத் நகர் ஜாமிஆ மஸ்ஜிதில் காலை 8:30 மணிக்கு தொழுகை நடைபெறும்.
வி.களத்தூர் ஜாமிஆ பெரிய பள்ளிவாசளில் காலை 9:00 மணிக்கு தொழுகை நடைபெறும்.

வி.களத்தூர் பார்வை தளம் சார்பாக இனிய ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள் 
இன்ஷா அல்லாஹ் நாளை பெருநாள் தொழுகை புகைப்படம் காண ரெடியாக இருங்க....

0 comments:

Post a Comment