காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
மொத்தம் 47 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா உட்பட 29 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மட்டும் எதிராக வாக்களித்தது. இந்த வாக்கெடுப்பில் 17 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இதனிடையே பிரிக்ஸ் நாடுகள் பாலஸ்தீனத்தின் சார்பில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட 680 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் சமானதான உடன்படிக்கை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் கொண்டு வந்தது.

0 comments:
Post a Comment