
இதுகுறித்து, பாடசாலை விழா ஒன்றில் கலந்து கொண்ட அப்துல்கலாம் பேசியதாவது:-
''வாழ்க்கைஎன்ற கடலில்வழிதெரியாமல் நிற்கும் மாணவர்களை நெறிப்படுத்தி அவர்களுக்குதகுந்த பாதையைகாட்டும் கலங்கரைவிளக்கமாக ஆசிரியர்கள்விளங்க வேண்டும். மாணவர்களை நாட்டுக்காகசேவை செய்யஊக்கப்படுத்த ஆசிரியர்களின் வாழ்க்கையையேஒரு வாழும்உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு மாணவனை அனைத்து துறைகளிலும்வெற்றி பெறசெய்யவேண்டும் என்றால் அதற்கு ஆசிரியர்கள் ரோல்மாடலாக இருக்கவேண்டும்.'' என்றார்.
இதற்காக, 11 விதிகள் கொண்ட உறுதிமொழியையும் ஆசிரியர்களுக்கு கலாம்அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, பணியைநேசித்தல், இளைய சமுதாயத்திற்கு ஊக்கம் அளித்தல்போன்றவை அதில் அடங்கும்.
0 comments:
Post a Comment