ஆம்னி பேருந்துக்கான டிக்கெட்டுகளை பொதுமக்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக தபால் துறை – எஸ்ஆர்எம் பேருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தும் மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில், வரும் 11ம் தேதி முதல் இந்த வசதி நடைமுறைக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள 94 தலைமை தபால் அலுவலகங்களில் பொதுமக்கள் ஆம்னி பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சென்னையைப் பொருத்தவரை அண்ணாசாலை, மயிலாப்பூர், திநகர் உட்பட 20 தலைமை தபால் நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

0 comments:
Post a Comment