வி.களத்தூர் பார்வை இணையதளத்தில் 23.10.2014 அன்று வி.களத்தூரை சேர்ந்த சகோதிரி காணவில்லை! காணவில்லை!! என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..!
அப்பொழுது கூட்ட நெரிசலில் காணமல் போனார் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்.
இவர் நேற்று (27.10.2014) தானாக சுய நினைவு திரும்பி வீட்டுக்கு வந்தார்.
இவர் கிடைக்க துவா, முயற்சி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அவரின் குடும்பத்தார் சார்பாக மேலும் நமது தளத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.....
வி.களத்தூரை சேர்ந்த சகோதிரி காணவில்லை! காணவில்லை!!
கடந்த 21.10 .2104 அன்று எலெக்ட்ரிசியன் s. முபாரக் பாய் அவர்களின் அக்கா s.ஜெரினா என்பவர் சிகிச்சைக்காக தனது மகளுடன் திருச்சி மருத்துவமனைக்கு சென்றார்.அப்பொழுது கூட்ட நெரிசலில் காணமல் போனார் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்.
இவர் நேற்று (27.10.2014) தானாக சுய நினைவு திரும்பி வீட்டுக்கு வந்தார்.
இவர் கிடைக்க துவா, முயற்சி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அவரின் குடும்பத்தார் சார்பாக மேலும் நமது தளத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.....
0 comments:
Post a Comment