Wednesday, October 29, 2014

வி.களத்தூர்  கல்லாற்றில் ஆற்றில் நேற்று (28.10.2014) காலை சுமார் 6.00 மணியளவில் தண்ணீர் வந்தது. அதன் பிறகு காலை 10 மணியளவில் தண்ணீர் குறைந்தது .

இதன் பிறகு இன்று (29.10.2014) காலை தண்ணீர் அதிகரித்து கரை புரண்டு ஓடுகிறது.
இதனால் நமதூர் மக்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். பாலம் கட்டிய (சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு) இவ்வளவு அதிகமாக தண்ணீர் வருவது இதுவே முதல் முறை. இதை பார்க்க என்ன அழகு!









நன்றி - M.ராஜா@ஜாபர் அலி 
நன்றி - வி.களத்தூர்.இன்

0 comments:

Post a Comment