Friday, October 17, 2014


வி.களத்தூரில் இன்று ரத்ததான நன்கொடையாளர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா சார்பாக ரத்ததான சேவையில் முன்னணியில் செயல்படுகிறது. ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், ரத்ததானம் செய்வபர்களை அதிகபடுதவும் இந்த முகாமை நடத்துகிறது. 
 
தமிழகம் முழுவதும் 17.10.2014 இன்று ஒருநாளில் ஒருலட்சம் பேரை சேர்ப்பது என்று முடிவு செய்து பல இடங்களில் நடைபெற்றன.
 
வி.களத்தூரில் இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு பாப்புலர் பிரான்ட்டை  சேர்ந்தவர்கள் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழியாக இந்த முகாமின் முக்கியத்துவத்தை வழங்கினார்கள்.
இதில் பலர் ஆர்வமாக பெயர் பதிவு செய்துகொண்டனர்.
நன்றி - சனா பாரூக்

0 comments:

Post a Comment