பங்காளதேஷில் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் அப்துல் லத்தீப் சித்திக். இவர் ஹஜ் பயணம் செல்லும் முஸ்லிம்களை விமர்சனம் செய்து இருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘நான் ஹஜ் மற்றும் தலிபிக் ஜமாத்துக்கும் முற்றிலும் எதிரானவன். 20 லட்சம் பேர் சவுதி அரேபியாவுக்கு ‘ஹஜ்’ யாத்திரை செல்கின்றனர்.
ஹஜ் பயணம் மனித சக்தியை வீணடிக்கிறது. அதனால் அதிக பணம் செலவழிகிறது. பொருளாதாரமும் பாதிக்கிறது என கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு பங்காளதேஷில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
போராட்டமும் நடத்தப்பட்டது. நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து அவரை பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்தார்.

வாழ்த்துக்கள்! தகவலுக்கு நன்றி . :-)
ReplyDelete