தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 காவல் நிலைய ஆய்வாளர்கள் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பாதுகாப்புப் படையினரைப் போன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சீருடை அணிந்து செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
என்றும் மேலும், பிற மத வழிபாட்டுத் தலங்கள் வழியாகச் செல்லவும் திட்டமிட்டுள்ளதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பேரணிக்குத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமசுப்பிரமணியன் பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளார்.
இந்நிலையில், வரும் ஒன்பதாம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆண்டு விழா பேரணி நடத்த அந்த அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் பேரணிக்கோ அல்லது சமுதாய கூட்டங்கள் நடத்த அனுமதி கேட்டால் மறுக்கு அரசங்கம் தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்க்கு மட்டும் அனுமதி தரும் அரசு மோடி அரசு..

தொழுகை நேர அட்டவணையில் சூரிய உதயம் நேரமும் போடுங்கள்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)..
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு இணங்க நமது தளத்தில் தொழுகை நேர அட்டவணையில் சூரிய உதய நேரமும் இணைக்கப்பட்டுள்ளது.. இனி தொடரும்..