Friday, December 19, 2014

சவூதி உள்நாட்டினர் விண்ணப்பிக்கும் இடங்களுக்கு விசா கிடையாது சவூதி அரேபியாவில் வேலைக்கு ஆட்கள் தேவைப் படும் போது அந்த இடங்களுக்கு சவூதி பிரஜைகள் விண்ணப்பித்திருந்தால், அந்த இடத்தில் வெளிநாட்டினரை கொண்டு வருவதற்கான விசா கிடையாது.

சவூதி அமைச்சகமும், மனித வள மேம்பாட்டு கழகமும் சேர்ந்து அமைக்கும் தகவல் மையம் இதை கண்காணிக்கும். இது வரும் வருடம் மத்தியில் இருந்து அமலுக்கு வரும் என செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

தி. ரஹ்மத்துல்லா

0 comments:

Post a Comment