அழகிரியின் ஒப்புதலோடு தான் பாஜகவில் இணைந்தேன் என்று நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார்.
கட்சி உறுப்பினர் சேர்க்கையில் குளறுபடி நடந்து வருகிறது. முக அழகிரியின் ஒப்புதலோடு தான் நான் பாஜவில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்
திமுகவில் இருந்து விலகிய நடிகர் நெப்போலியின், பா.ஜ தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் இன்று பா.ஜ.வில் சேர்ந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. திமுகவில் ஜனநாயகம் இல்லை.
0 comments:
Post a Comment