Friday, December 12, 2014


வி.களத்தூரில் இறங்கிய மழை அல்லாஹ்வின் ரஹ்மத்..
வி.களத்தூரில் இன்று (12/12/2014) அதிகாலை 4.00 மணிக்கு நல்ல  மழை பெய்தது.

அதன் பிறகு 11:30 மணி முதல் சாரலுடன் கூடிய மிதமான மழை பெய்ய தொடங்கியது. அதன் பிறகு மிண்டும் மதியம் ஜும்மா தொழுகைக்கு பிறகு மிதமான மழை இருந்துக்கொண்டு வந்தது.

பிறகு மதியம் முதல் வானம் மேகமுட்டவுடன் காணப்பட்டது.
இதனையடுத்து மாலை 5:30 மணிக்கு மேல் ஆரம்பித்த  கன மழை இன்னும் விடவில்லை


வாரம் வாரம் நமதூரில் சந்தை வியாபரம் நடைப்பெறும் இந்த கன மழையால் வியாபரங்கள்  பாதிக்கப்பாடுகிறது.







0 comments:

Post a Comment