Saturday, December 13, 2014

துபாய். டிசம்பர்.14.
துபாய்-தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நேற்று இரவு 8:30 மணியளவில் புஷ்ரா நல அறக்கட்டளையின் டிசம்பர் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.

துபை மண்டல தலைவர் M .அப்துல்லா பாஷா தாயகம் சென்று இருப்பதால் துணை தலைவர் S.பைஜூர் ரஹ்மான் தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னிலையில் இக்கூட்டம் நடைப்பெற்றது.

இந்த மாதத்தில் 4 புதிய உறுப்பினர்கள் நமது அறக்கட்டளையில் இணைந்தார்கள். பின் 2015 வருடத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் செயற்குழுவின் பரிந்துரையைின் படி ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்கள்.

2015 ஆம் புதிய நிர்வாகிகள் பின் வருமாறு :{துபை}

தலைவர் : M .அப்துல்லா பாஷா.

துனைத்தவைவர் : S .பைஜூர் ரஹ்மான்.

செயலளார் : S . நூர் முஹம்மது.

துனை செயலாளர் : M.இதயத்துல்லா.

பொருளாளர் : F . அப்துல் ரஹ்மான்.

துணை பொருளாளர் : F.முஹம்மது இஸ்மாயில்.

திட்டக் குழு.

வட்டி இல்லா கடன் திட்டம் தலைவர் : S.அன்சர் அலி

இதன் துணைத்தலைவர்கள் :

 F.முஹம்மது இஸ்மாயில்..

: M.ஹிதாயத்துல்லா.

: M.முஹம்மது ராஷித்.

: M.முஹம்மது ஆசாத்

இதன் இணைத் தலைவர் : S.முஹம்மது யூனுஸ்
 

N .M .S . உறுப்பினர் இல்லாதவருக்கு கடன் கொடுக்கும் திட்ட
தலைவர் : D.உமர் பாருக்.
துணைத்தலைவர் : A.சாகுல் ஹமித்.


வளர்ச்சி திட்டக் குழு டீம்

1. S.சதக்கத்துல்லா.

2. K.அப்துல் ஹக்கீம்.

3. S .பைஜூர் ரஹ்மான்.

4. S . நூர் முஹம்மது.

5. A. சாகுல் ஹமித்.

6 . A.சம்சு தீன்.

7 . S.சம்சு தீன்.

8. A.அலி ராஜா.


கல்வி குழுத்தலைவா் தலைவராக : F.சக்கீர் அஹமது மீண்டும் தொடருவார்.

தகவல் தொடர்பு {மீடியா டீம் } : 

1)S.பைஜூர் ரஹ்மான்

2) K.அப்துல் ஹக்கீம்.

3) S.நூர் முஹம்மது.

4) K.சாகுல் ஹமீத்.

5) A.அப்துல் வாஹித்.

6) M.முஹம்மது ராஷித்.

7) D.உமர் பாருக்.

பொது செயலாளர் : A சாகுல் ஹமித் [துபை மட்டும் ]

பொது செயலாளர் : A அப்துல் சலாம்.[மற்ற பகுதிகள்]

புஷ்ராவின் ஒருங்கிணைந்த தணிக்கையாளர்: K.அப்துல் ஹக்கீம்.

A.சாகுல் ஹமித்.

வைப்புத்தொகை டீம்:
1) N.P.அலிராஜா.

2) F.அப்துல் ரஹ்மான்.

3) S.சதக்கத்துல்லா

4) A.சம்சுதீன்.

5)S.சம்சு தீன்.

வியாபாரக் குழு டீம்!

A.அப்துல் சலாம்.

A.ஷேக் தாவூத்.

முதலீடு குழு டீம்.

1 )A.அப்துல் சலாம்.

2 ) K.அப்துல் ஹக்கீம்.

3 ) F.முஹம்மது இஸ்மாயில்.

4 ) M.ஹிதாயத்துல்லா.

5 ) S.அன்சர் பாஷா.

6 ) S.முஹம்மது யூனுஸ்.

கோப்பு பாதுகாவலர்கள்!

1 ) S.நூர் முஹம்மது.

2 ) S.சதக்கத்துல்லா.

கவுரவ ஆலோசகர் ; N.P.அலி ராஜா.

புஷ்ராவின் 2015 செயற்குழு உறுப்பினர்கள்.

1.D. முஹம்மது அலி

2. A.முஹம்மது யூனுஸ்

3. A.அப்துல் ஜப்பார்.

4 ) A.காதர் பாஷா.

5 ) சாதிக் பாஷா(லப்பைகுடிக்காடு)

நமது அறக்கட்டளையின் 19ம் ஆண்டு துவக்க விழாவும்,இந்த புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவும்,வரும் ஜனவரி மாதத்தில்
[09-01-2015]எளிய முறையில் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைப்பெறும்.


































0 comments:

Post a Comment