
மேலும் A + AB+ B போன்ற குருப் இரத்தங்கள் போதும் இருப்பு அதிகம் ஆகிவிட்டது என்று சொல்லி இந்த குருப் உள்ளவர்கள் திரும்பி சென்று விடுங்கள் என்று திருப்பி அனுப்பட்டது.
இந்த முகாமில் மாற்றுமத சகோதர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
குருதி கொடை அளித்த அனைத்து சொந்தங்களுக்கு ஈருல்கிலும் அல்லாஹ் நற்பாக்கியங்களை வழங்குவானாக .
ஆமீன்!





0 comments:
Post a Comment