உள்நாட்டு தமிழன் வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறான்.
வெளிநாட்டு தமிழன் உள்நாடு வர ஆசைப்படுகிறான்.
வெளிநாட்டு தமிழன் சரவண பவனை பார்த்தால் சந்தோசப்படுகிறான் .
உள்நாட்டு தமிழன் KFC ய பார்த்தால் சந்தோசப்படுகிறான்.
உள்நாட்டு தமிழன் ஸ்விம்மிங் பூல்ல குளிக்க ஆசைப்படுகிறான்.
வெளிநாட்டு தமிழன் குளத்துல குளிக்க ஆசைப்படுகிறான்.
வெளிநாட்டு தமிழன் திருவிழா வளையல்கடை காண ஆசைப்படுகிறான்.
உள்நாட்டு தமிழன் ஷாப்பிங் மால் காண ஆசைப்படுகிறான்.
உண்மையில்…
அரிதாக கிடைப்பதுதான்……. அமிர்தமா..?
0 comments:
Post a Comment