வி.களத்தூரில் உள்ள சீமை கருவேலமரம் முற்றிலும் அகற்றுவதற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வி.களத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் அவர்களிடம் மனு கொடுப்பட்டுள்ளது!
நேற்று (30/01/2015) வெள்ளிக்கிழமை வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களிடம் நாம் தமிழர் கட்சி வி.களத்தூர் கிளை சார்பாக மனு ஒன்று கொடுப்பட்டுள்ளது.
அந்த மனுவில் வி.களத்தூர் மக்களின் நலன் கருதி சீமை கருவேலமரம் முற்றிலும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மனுவை ஏ.முஹம்மது இஷாக் கொடுத்துள்ளார். அதற்கு உடனடியாக நடவடிக்கை செய்வதாக உறுதியளித்தார்.
வி.களத்தூர் கிளை நிர்வாகிகள் ஜலால்லுதீன் ,பாசித், அசரப் அலி, உடன் இருந்தன.
எனவே அந்த மனுவில் உள்ளவை உங்கள் பார்வைக்கு ...

0 comments:
Post a Comment