துபாய்: யுஏஇ இந்திய தூதரகம் சார்பில் www.uaeindians.org என்ற இணையதளம் உள்ளது. இதில் அமீரக வாழ் இந்தியர்களுக்கான பல்வேறு தகவல் இடம்பெற்றுள்ளன.
இதில் அமீரகத்தில் உள்ள பணிகள், தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் கடமைகள், மருத்துவ காப்பீடு, உள்ளிட்ட பல்வேறு சட்ட திட்டங்கள் குறித்து பயனுள்ள வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆங்கிலத்தோடு தமிழ்,ஹிந்தி,மலையாளம், தெலுங்கு பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் அமீரக வாழ் இந்தியர்களுக்கான வழிகாட்டி பதிப்பு இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்தந்த மொழிகள் தெரிந்தவர்கள் அமீரக சட்ட திட்டங்களை அவரவர் மொழிகளிலேயே தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilanwebmedia.com/
ReplyDeletepls cont 00971501393918