இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளை குறிவைத்து நள்ளிரவில் காவல்துறை வீடு புகுந்து கைது செய்துள்ளது , கதவுகளை உடைத்தும் பெண்களை ஆபாசமாக திட்டியும் சுவர் ஏறி குதித்தும் சட்டத்திற்கு புறம்பாக இன்பார்மர்கள் உதவியுடன் கைது செய்துள்ளனர் இவர்கள் அனைவரும் நேற்று வரை காவல்நிலையம் சென்று அதிகாரிகளை சந்தித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அப்பொழுதெல்லாம் கைது செய்யாமல் வழக்கு பதிவு செய்து மூன்று நாட்களுக்கு பிறகு நீதிமன்ற வழக்கு தங்களுக்கு எதிராக செல்கிறது என்பதை தெரிந்தவுடன் பொதுமக்கள் மத்தியில் வீணான பதட்டத்தை உண்டாக்கும் விதமாக காவல்துறை இவ்வாறு ஈன செயல்களில் ஈடுபட்டு வருகிறது ....










0 comments:
Post a Comment