Saturday, February 15, 2014


தர்கா (கபுர்) வழிபாடு நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்று. அது நம்மை வழிகேட்டில் விட்டுவிடும் என்று இன்று (15.02.2014) மாலை 7.00 மணியளவில் வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் பகுதிகளில் வி.களத்தூர் டிஎன்டிஜே கிளையின் சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. நாளை வடகராம்பூண்டி சந்தனக்கூடு விழா இருப்பதால் அதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விதமாக இந்த தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

 நன்றி-கல்லாறு.காம்
IMG-20140215-WA0019
IMG-20140215-WA0020

IMG-20140215-WA0021
IMG-20140215-WA0023

0 comments:

Post a Comment