தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வி.களத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்காத கல்வி அதிகாரிகளை கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டத்தைநாளை (21.02.2014)மாலை 3 மணியளவில் நடத்துகிறது.
முன்னதாக அரசு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடமும், மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப் படாததால் வி.களத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளி முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.
நன்றி-முஹம்மது பாரூக் வி.களத்தூர்


0 comments:
Post a Comment