Monday, February 24, 2014


மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் 23.02.2014 அன்று மாலை சுமார் 4 மணியளவில் வி.களத்தூர் ஹிதாயத் பள்ளியில் நடந்தது.இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுபாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் சமூக நலன் கருதி பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.




நன்றி-முஹம்மது பாரூக் வி.களத்தூர்

0 comments:

Post a Comment