வியட்நாமின் வடக்கு பகுதியில் உள்ள டியன்பியன் மாகாணத்தில் உள்ள கொனாய் அருகே உள்ள சாம் லேங் கிராம் இங்கு உள்ள கிராமத்தினர் வெளி உலகை தொடர்பு கொள்ள ஒரே வழி அங்குள்ள ஆற்றை கடந்து செல்வதுதான். ஆற்றின் குறுக்கே ஒரு தொங்குபாலம் கட்டபட்டு இருந்தது.அதுவும் சிதைந்து சின்னாபின்னமான நிலையில் இருந்தது வெளியியே செல்லும் மக்கள் அந்த தொங்குபாலத்தில் வித்தைகாரர்கள் போல் கயிற்றின் மேல்தான் உயிரை பணயம் வைத்து நடந்து செல்ல வேண்டும், பள்ளி செல்லும் குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல
தற்போது இந்த்தொங்குபாலமும் விழுந்து பயனின்றி போய்விட்டது இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காலங்களில் கிராமத்தினர் வெளியே செல்ல முடிவதில்லை.
இதனால் கிராமத்தினர் தங்கள் குழந்தைகளை பிளாஸ்டிக பைகளில் அடைத்து ஒருவர் ஆற்று வெள்ளத்தில் நீந்தி சென்று அக்கரையில் விட்டு விடுகிறார். இவ்வாறு ஓவ்வொரு குழந்தைகளாக அவர்கள் பிளாஸ்டிக் பையில் அடைத்து நீந்தி கரையை கடக்கிறார்கள் இது எவ்வளவு கொடுமையான விஷயம்.
இந்த காட்சி படம்பிடிக்கபட்டு அங்குள்ள மீடியாக்களிலும் வெளியானது. உள்ளூர் பத்திரிகையான தியூ டிரி வெளியிட்டு உள்ள செய்தியில் ஒரு உள்ளூர் மனிதன் ஒரு கையில் குழந்தையை அடைத்த பிளாஸ்டிக் பையுடன் வேகமாக வரும் வெள்ளத்தில் மற்றொரு கையால் நீந்தி கரையை கடந்து குழந்தையை கொண்டு செல்கிறார். என குறிப்பிட்டு உள்ளது.

0 comments:
Post a Comment