பெய்யும் மழை மூலம் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதை மெக்ஸிகோ பல்கலைகழகத்தின் Research Students கண்டுபிடித்து செயல்படுத்தி காட்டியிருக்கின்றனர் இது ஹைட்ரோ பவர் போல தண்ணீரின் வேகத்துக்கு ஏற்றவாறு இயங்கும் அக்குவா டர்பைன்கள் போலத்தான் இயங்கும். ஆனால் அது இன்டஸ்ட்ரியல் முறை – விலை அதிகம். இவர்கள் கண்டுபிடித்தது வேறு வகை.
ஒவ்வொரு வீட்டிலும் இதை பொருத்தினால் மழை பெய்யும் போது கூரை அல்லது மொட்டை மாடியில் இருந்து வடிகால் வழியாக வரும் இடத்தில் சின்ன டர்பைன் அமைத்தால் அதன் மூலம் 12 வோல்ட் பேட்டரியை தொடர்ந்து சார்ஜ் செய்ய முடியும். இது நேரடியாக 12 வோல்ட் எல் இ டி வகை விளக்குகள் அல்லது பேட்டரி மூலம் இன்வெர்ட்டரையும் சார்ஜ் செய்து 220 வோல்ட் மின்சாரமும் பெற முடியும். இதன் விலையும் சுமார் 3000த்துக்குள் தான் வரும்னு நினைக்கிறேன்.

0 comments:
Post a Comment