Friday, March 28, 2014

இன்ஷா அல்லாஹ் நாளை (29-03-2014) காலை சுமார் 8.00 மணியளவில் வி.களத்தூர் கல்லாற்றில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ் இந் தொழுகையில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0 comments:

Post a Comment