Monday, March 24, 2014

மில்லத் நகர் அல்ஜசீரா தெரு மர்ஹும் ஆலி உபைதுல்லாஹ் அவர்களின் மனைவி ரஜியா பேகம் என்பவர் இன்று (23.03.2014)  இரவு சுமார் 8.30 மணியளவில் வபாத்தானார்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அசேன் முஹம்மது மற்றும்  முஹம்மது இக்பால் அவர்களின் தாயார் ஆவர்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

இன்று  மாலை 5 மணியளவில் அசர் தொழுகைக்கு பிறகு  நல்லடக்கம் செய்யப்படும்.

 தொடர்பு கொள்ள
துபையில் B. சாகுல் ஹமீது. 
மொபைல் 052-6603783

 தொடர்பு கொள்ள
ஊரில் U.முஹம்மது இக்பால் - +919843599590.

0 comments:

Post a Comment