Friday, March 14, 2014

VKALATHURPARVAI.BLOGSPOT.COM

அன்புடையர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புயோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும், ஈருலக இரட்சகர் அண்ணல் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் 1435  ரஜப்  பிறை 14ம் நாள்  (16.03.2014) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் முபாரக்கான  நன் நேரத்தில்

பெரம்பலூர்மாவட்டம்                                                                     
வேப்பந்தட்டைவட்டம்                                                  
வி.களத்தூர் 

(மர்ஹும்) ஆலி. அப்துல் கரீம்
அவர்களின் செல்வப்புதல்வனுமாகிய
தீன்குலச்செல்வன்
U.முஹம்மது இக்பால் ( கேம்ப் துபை )
என்கிற மணமகனுக்கும்


பெரம்பலூர் மாவட்டம்                                     
வேப்பந்தட்டைவட்டம்                                                  
வி.களத்தூர் 
(மர்ஹும்) வால்வார் அப்துல் ரஹீம்
அவர்களின் செல்வப்புதல்வியுமான
தீன்குலச்செல்வி
M.ஆஷிகா
என்கிறமணமகலுக்கும்

 நிக்காஹ் சின்னாறு  D.K.K திருமன மண்டபத்தில் அன்று 15/03/2014 ஜமாத்தார்கள்,முன்னிழலில்  முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்கள் முன்னிலையில்  நிக்காஹ் நடைபெற உள்ளது தங்கள் சுற்றுமும்
நட்பு சூழ வருகை தந்து மணமக்களை பாரக்கல்லாஹு லக வபாரக்கஅலைக்கவஜமஅபைனக்குமா பீஹைர்.எனவாழ்த்தி
துஆ செய்மாறு கேட்டுக்கொள்கிறோம்



16/03/2014  நடைபெற இருக்கும் திருமணதம்பதிகளுக்கு எமது வி.களத்தூர் பார்வை.காம் சார்பாக வாழ்த்துகளும் துஆவும்.
தெர்வித்து கொள்கிறோம்.....

1 comments: