அறிவகம் தாவா குழு சார்பாக வி.களத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது. இதில் மாற்றுமத சகோதர்களுக்கு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து, இன்று நடைபெறும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வை சொல்லி இஸ்லாத்தை எடுத்து கூறினார்கள்.
0 comments:
Post a Comment