வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்புகள் 07.05.2014 முதல் 23.05.2014 வரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் துவா, சூரா மனப்பாடம் நர்குணங்கள் அகீதா இஸ்லாமிய வரலாறுகள்.
போன்ற வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.தினமும் அதிகமான பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். பள்ளி மாணவிகளுக்கு ஐடியல் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

0 comments:
Post a Comment