Tuesday, May 20, 2014

குவைத் நாட்டின்தினார்களை புதியவடிவமைப்பில்மாற்றி எதிர்வரும் ஜூன்மாதம்29ம் தேதி, அதாவது ரமலான்மாத்தில் வெளியிடமுடிவூசெய்துள்ளது.குவைத்மத்திய வங்கி ரமலான் மாத்தில்அதிக அளவில் பணபுழக்கம்உள்ளது என்பதனால்இதனை ரமலான் மாதத்தில்வெளியிடமுடிவு செய்துள்ளது. இந்ததீனார்களை பிரிட்டிஸ்அரசிடமிருந்து பெற்று,வெளி வர தயார் நிலையில்உள்ளது.மேலும் இந்த புதிய தீனாரின்சிறப்பு அம்சம் என்னவெனில்,தீனார்கள் பிளாஸ்டிக்கால்ஆனது, இது வெப்பம், தண்ணீர்,இவற்றினால்பாதிப்பு ஏற்படாதவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும் போலியானஉருவாக்கப்படும் கள்ளநோட்டுகள் தயாரிக்கமுடியாது என்றும் குவைத்மத்தியவங்கி நம்பிக்கை தெரிவித்தது.இதனை ஏற்கனவே ஆஸ்திரேலியா,கனடா,இந்தோனேசியா நாடுகளில்வெளியிட்டு வெற்றி கண்டுள்ளதாகவூம்தெரிவித்தது.

0 comments:

Post a Comment