Friday, June 27, 2014


ஜுன்-,  06
வி.களத்தூரில் இன்று (27/06/2014) மாலை 4:15PM மனி முதல் வானம் மேகமூட்டவுடன்  காணப்பட்டது. அதன் பிறகு சுமார்  5:00PM மனியளவில்  மழை பெய்ய ஆரம்பித்தது  அதன் பிறகு லேசான துறால் இருந்தது  இந்த மழையால்  சற்று வெயலின் தாக்கம் குறைந்தது.  

0 comments:

Post a Comment