Saturday, June 21, 2014

                                          எல்லா புகழும் இறைவனுக்கே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
நமது வலைத்தளம் இன்று முதல்  50,000 பார்வையாளர்கள் தாண்டியது   அல்ஹம்துலில்லாஹ் !
கடந்த  2013 ஆம் வருடம் டிசம்பர்  26 ஆம் தேதி முதல் நமது வி.களத்தூர் பார்வை இனையத்தளம் முதல் அடியெடுத்து  வைத்தது.  ஆரம்பித்த சில மாதங்கள் நேயர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
ஒருமுறை  நம் தளத்திற்க்கு வந்தவர்கள் மீண்டும் வர ஆரம்பித்தார்கள் 
வி.களதூர் பார்வை இனையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு 5 மாதம் முடிய இன்னும் சில நாள்கள் உள்ளன 

இந்த நாளில் வாசகர்களுக்கும், செய்திகளை E-MAIL  மூலம் அனுப்பிய நண்பர்களுக்கும்,
நமது ஊரின் உள்ள அனைத்து இஸ்லாமிய சமுதாய கட்சிக்கும் ,
நமது வலைதளத்தின் செய்திகளை முகநூலில் (Facebook)வழியாக Share செய்யும் நண்பர்களுக்கும்,எனது வலைத்தளத்தை இணைப்பு  வைத்த நமது  ஊர்  சகோதர  வலைத்தளத்திற்கும், எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 நமது வலைத்தளம் 50,000  பார்வையாளர்கள் தாண்டி வளர்ச்சிக்கு உதவியாக இருந்த Facebook ,Google+,TWITTER போன்ற சமூக வலைத்தளத்திற்கும் நன்றி!

இத்தளம்  தனிப்பட்ட யார் மனதையும் புன்படுத்தமால் செய்தி வெளிவருகிறது.நான் வெளியிடும் செய்தியை யார் மனதாவது புன்படுத்தி இருந்தால்.மன்னிக்க வேண்டுகிறேன்.

மேலும் இணைத்தளத்தை பற்றிய உங்களது  மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
 gmail:  vkrexpress@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

 தொடர்ப்புக்கு:
இந்தியா  -   M.முஹம்மது பாருக் : mdfarook@gmail.com, vkrexpress@gmail.com
இந்தியா   -  N.முஹம்மது ராசித் : rashithnt@gmail.com

தினசரி இந்த வலைத்தளம் பாருங்கள்! உங்களின் வருகைனை எதிர்பார்கிறோம்...!!! 

2 comments:

  1. கல்லாறு.காம் சார்பாக வி.களத்தூர் பார்வை வலைத்தளத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். மென்மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    கல்லாறு டீம்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். பாருக். உங்கள் வலைத்தளம் மேலும் வளர வாழ்த்துக்கள். தொடர்ந்தது சேவை செய்ய துஆ செய்கிறேன்.விரைவில் நீங்கள் இலட்சம் பார்வையாளர்கள் மேல் அடைவீர்கள்!

    ReplyDelete