கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தயார் செய்து வருகிறது.
இந்த தகவல்களை இந்தியாவிடம் வழங்கவும் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயரையோ அவர்கள் பதுக்கியுள்ள பணம் குறித்தோ அவர் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
இந்தியா – சுவிட்சர்லாந்து இடையிலான இருதரப்பு ஒப்பந்தப்படி இந்த தகவல் இந்திய அரசிடம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருப்புப் பண விவகாரத்தில், இந்தியாவில் மோடி தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்றும், இந்திய அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், அந்த அதிகாரி தெரிவித்தார்.

0 comments:
Post a Comment