Saturday, June 28, 2014

வி.களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய ரமலானை வரவேற்போம் தர்பியா நிகழ்ச்சி 22.06.2014 காலை 10 மணிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடைபெற்றது.
பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் அமீர் பாஷா SDPI மாவட்ட பொது செயலாளர்அபூபக்கர் சித்தீக் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவுபெற்றது.பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சகோதரர்கள் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment