Thursday, June 5, 2014

இணையதள இணைப்புக்கு செலவழிக்காமலே சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பயன்படுத்தும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கென 3 நாட்களுக்கு 4 ரூபாயும், ஒரு வாரத்துக்கு 10 ரூபாயும் மட்டும் கட்டணமாக செலுத்தி இந்த வசதியைப் பெறலாம் என்று பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
20 ரூபாய் செலுத்தினால் ஒரு மாதத்துக்கு ஃபேஸ்புக் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment