இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஸ் குமார் கடந்த 18.06.2014 அன்று இரவு 10:30 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் வழி எங்கும் அதன் தொண்டர்கள் மற்றும் பாசிசவாதிகளின் கொடூர தாக்குதல்களுக்கு உள்ளான வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் SDPI கட்சியின் வழக்கறிஞர் அணியும் முழு ஆதரவு அளித்து வழக்கு பதிவு செய்தது. இது போல் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாகவும் இது போல் பல கொலைவெறித்தாக்குதல் நிகழ்த்திய பாசிசவாதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
Sunday, June 22, 2014
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment