நாளை இன்ஷா அல்லாஹ் (29-06-2014 ஞாயிற்றுக் கிழமை) சவூதி அரேபியா மற்றும் யூ.ஏ.இ உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 28-06-2014 ஷஃபான் 30 ஆம் நாளாக இருப்பதால் நாளை 30ந் தேதி ரமலான் முதல் நாளாகும் என்று சவூதி அரேபியாவின் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.
உலக முஸ்லிம்கள் யாவருக்கும் வி.களத்தூர் பார்வை.காம் இணையதளத்தின் ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

0 comments:
Post a Comment