Tuesday, July 15, 2014

காஸா பகுதிமீது இஸ்ரேலிய போர்விமானங்கள் நடத்தி வரும்தாக்குதலில் நேற்று மட்டும் 14 பேர் உயிரிழந்தனர். இவர்களோடு சேர்த்து பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 1300 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment