Tuesday, July 8, 2014

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 58 புதிய ரயில்களில் தமிழகத்திற்கு 5 ரயில்கள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சாலிமார்- சென்னை இடையே பிரீமியம் ஏ.சி. விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
ஜெய்ப்பூர்- மதுரை இடையே பிரீமியர் விரைவு ரயில் சேவையும், அகமதாபாத்- சென்னை இடையே வாரம் இருமுறை விரைவு ரயிலும் இயக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை- விசாகப்பட்டினம் இடையே வாராந்திர விரைவு ரயில் இயக்கப்படும் என்றும், கர்நாடகாவின் யஷ்வந்த்பூர் – ஓசூர் இடையே வாரத்தில் 6 நாட்களுக்கு மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசிய ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்தார்.

0 comments:

Post a Comment