மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி விண்டோஸ் 9 இயங்குதளத்தினை வடிவமைத்து வருகின்றது. அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த இயங்குதளத்தின் பயனர் இடைமுகத்தினை எடுத்துக்காட்டும் இரு புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இவற்றில் Start பட்டன் மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அப்பிளிக்கேஷன்களை தேர்ந்தெடுப்பதற்கு தனியான விண்டோ தரப்பட்டுள்ளது. இதனால் குறித்த விண்டோ அவசியம் இல்லை எனின் அதனை மூடிவிடும் (Close) வசதியும் தரப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment