Saturday, July 19, 2014

ஜுலை,19-
வி.களத்தூர்  ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்)
இன்று இரவு  மாபெரும் சஹர் விருந்து ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
(நாளை நோன்பிர்க்கான சஹர்) விருந்து ஆகும்.

வி.களத்தூரில் இந்த சஹர் விருந்து ஏற்ப்பாடு கடந்த 2009 ஆண்டில் இருந்து
சிறப்பாக நடைபெற்று வருகிறது...  என குறிப்பிடத்தக்காது.
அதைப்போல் இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் இறைவனின் கிருபையால் சிறப்பாக நடைபெற உள்ளது.


சஹர் விருந்து இன்ஷா அல்லாஹ்  இன்று இரவு அதிகாலை 2.30 முதல் மணி முதல் ஆரம்பம் ஆகும். உணவு வகைகள் ஏராளம் விருந்திற்காக தயார்  செய்யபட்டுள்ளது. 
இந்த விருந்திற்கு ஊர் பொது மக்கள் அனைவரையும் அழைக்கப்பட்டுள்ளது..

இன்ஷா அல்லாஹ் இனைந்து இருங்கள் புகைப்படம் தருகிறோம்....

0 comments:

Post a Comment