Saturday, July 26, 2014

இன்றைக்குFacebook இல் நமது முஸ்லிம் சகோதரர்கள் செய்யும்அட்டகாசம் ஒன்றல்லஇரண்டல்ல இந்தfacebook ஆனது நமது சமுதாயத்தில் கூடுதலான மக்களின்இம்மை வாழ்வையும்மறுமை வாழ்வையும்தொலைத்து கொண்டிருக்கிறது
அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதரும்நமக்கு சிலவரம்புகளை நமக்குபோட்டுள்ளார்கள் அதில் பலவற்றை நாம் facebook இல்மீறி கொண்டிருக்கின்றோம்
அதாவதுநபி அவர்கள்ஒரு மனிதன்எவ்வாறு வாழவேண்டும், ஒரு மனிதன்இன்னொரு மனிதனுடன்எப்படி பழகவேண்டும் என்பதைகூட நமக்குகாட்டி தந்துள்ளார்கள். அவர்களின் வாழ்க்கைவரலாற்றை பார்த்தால்நமக்கு எத்தனையோபாடங்களை படிக்கமுடியும் . ஆனால் நமது ஒரு சிலசகோதர சகொதரிகள்இரவுஒரு மணிவரைக்கும்facebook இருக்கின்றார்கள். இவர்கள் சுபஹ்தொழுவது கிடையாதுஅவர்களின் கண்களுக்குஅவர்கள் ஒய்வுகொடுப்பது கிடையாதுஇதனால் இவர்களின்நிலைமை என்னவென்றால்இந்த உலகத்திலேஅவர்கள் பார்வையைஇழந்து நஷ்டமடையபோகிறார்கள் மற்றும் அல்லாஹ்விடத்திலும்இதக்கு பதில்சொல்லவும் வேண்டிஇருக்கிறது . நபி அவர்கள் கூறுகிறார்கள்.
என்வழியை யார்கை விடுகிறாரோஅவர் என்னைசர்ந்தவர்அல்லர்என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின்மாலிக் (ரலி),
நூல்புஹாரி: 5063
இன்றைக்குfacebook எதக்கு பயன்படுத்த படுகிறது என்றால் பெரும்பாலும்அது முழுக்கமுழுக்க பாலியல்சீர்கேடுதான் யாராவது ஒருவர் ஒரு சினிமாநடிகையின் போட்டோவைpost பண்ணினால் போதும் எல்லோருடைய கவனமும் அந்தபோட்டோவில் தான் இருகின்றது. அந்த போட்டோவுக்குcomment எழுதுவதும் அதை share பண்ணுவதும்தான் அவர்களின்வேலையாக இருந்துகொண்டிருக்கிறது நாம் share பன்னுவதக்கு எத்தனை நல்லவிசயங்கள் இருந்தாலும்அதை செய்வதில்லைஉதாரணமாக நபிகளாரின்ஒரு பொன்மொழியை post பண்ணினால் அதை ஒரு சிலர்மட்டும்தான் share பன்ணுகிறார்கள் இதேபோலே ஒருசினிமா நடிகைஅல்லது தேவைஇல்லாத ஒருஆபாச போட்டோவைpost பண்ணினால் போதும் அது பலரிடத்தில் சென்றுஅதக்கு எல்லாரும்comment அடிப்பதும் அதை like பன்னுவதுமாகஇருகின்றது அதிலும் சிலர் வெட்கம் இல்லாமல்சில ஆபாசவார்த்தைகளையும் கூட எழுதுக்கிரார்கள்அல்லாஹ்தனது திருமறையில்எச்சரிக்கின்றான்….
வெட்ககேடானசெயல் நம்பிக்கைகொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்குஇவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும்வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
(24:19)
நமதுசகோதரர்கள் இன்றைக்கும் செய்யும் மிகவும் மோசமானஒரு நாசவேலைதான் பெண்களின்பெயரில் பொய்யானaccount ஒன்றை திறந்து அதில் தேவை இல்லாதசெய்திகள் ஆபாசபடங்களை post பண்ணுகிறார்கள் மற்றும் இந்த மாதிரியானaccount களில் 5000 மேலே நண்பர்கள்இருப்பதை பார்க்கலாம். அதிலும் எல்லோருடையபெயரை பார்த்தாலும்பாத்திமா என்றுஆரம்பிக்கிறது அதனுடன் ஒரு துணை பெயரும்இருக்கின்றது. நமது நபி அவர்களின் மகள்பாத்திமாவின் ஒழுக்கமும் சிறந்த, நடைமுறையும் நம்மால்இன்றைக்கு கூடுதலானபெண்ணிடத்தில் பார்க்க முடியாமல் இருக்கின்றது நபிஅவர்களின் நேரடிகண்காணிப்பில் வளர்ந்த ஒரு சிறந்த பெண்மணி அதனால்தான் பாத்திமாஎன்ற பெயரில்கூட ஒருஇனிப்பு இருக்கிறதுஅனால் இன்றைக்குபாத்திமா என்றபெயர் தான்facebook இல் தேவை இல்லாத விஷயதிக்கு பயன்படுத்தபடுகிறது.நீங்கள்உண்மையாக இஸ்லாமியசகோதரர்கள் என்றால் இந்த நாச செயலைஇன்றைக்கு நிறுத்துங்கள்நீங்கள் இப்படிசெய்வது எதைஉணர்த்துகிறது என்பதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா???
இஸ்லாம்மார்க்கம் ஒழுக்கத்தைசொல்லகூடிய ஒரு சிறந்த மார்க்கம், ஒழுக்கம்என்பது இஸ்லாத்தில்மிக முக்கியபங்கு வகிக்கிறதுஆனால் நீங்கள்செய்யும் இந்தநாச செயலானதுநமது சமுதாயசகோதரிகளுக்கு கொடுக்கும் அவமானமாகும் இன்றைக்கு மக்கள்கூட்டம் கூட்டமாகஇஸ்லாத்தை நோக்கிவருகிறார்கள் இவர்கள் உங்களை பார்த்து விட்டுஇஸ்லாத்தை நோக்கிவரவில்லை அவர்கள்அல் குர்ஆனைபடிக்கிறார்கள் பின்னர் இதுதான் சரியான மார்க்கம்என்று தெரிந்துகொண்டு இஸ்லாத்தைநோக்கி வருகிறார்கள்இப்படி வருபவர்கள்ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்கள் காரணம் இவர்கள் இந்தமார்க்கத்தின் பெறுமதியை புரிந்து கொண்டு வந்தவர்கள்ஆனால் நாம்என்ன செய்கிறோம்?? நமக்கு இந்தமார்க்கம் மிகவும்இலகுவாக கிடைத்துவிட்டது அதனால்தான் இந்தசத்திய மார்க்கத்தின்பெறுமதி உங்களுக்குபுரிய வில்லைஇதனால் தான்நீங்கள் வரம்புமீறி நடக்கிறீர்கள், நீங்கள் செய்யும்இந்த நாசவேலையானது இந்தமார்க்கத்திக்கு கூட கெட்ட பெயரை கொடுக்கிறது. அல்லாஹ் வரம்புமீறுவோரை நேசிப்பதுஇல்லை என்பதைபுரிந்து கொள்ளுங்கள்நரக வேதனையைநீங்கள் ருசிக்கவிரும்புரீர்களா?? நரக நெருப்புநீங்கள் நினைப்பதுபோல சாதாரணவிசயம் இல்லைஅல்லாஹ் நரகத்தைஅல் குர்ஆனில்பல இடங்களில்எப்படி வர்ணிக்கிறான்என்பதை நான்உங்களுக்கு நினவூட்டுகிறேன்.
நமதுசமுதாய மக்கள்நன்றாக சிந்திக்கவேண்டியது என்னவென்றால்..
இந்தசினிமா நமக்குஎதை போதிக்கின்றது?
இவர்களால்நமது சமுதயதிக்குஎன்ன லாபம்?
அவர்கள்உங்களுக்கு உலக நல்ல விசயங்களை போதிக்கிறார்களா? மார்க்க விசயங்களைபோதிக்கிறார்களா?
அல்லதுஅறிவை வளர்ககூடிய நல்லவிசயங்களை போதிக்கிறார்களா?
ஒழுக்கவிசயங்கலையா உங்களுக்கு போதிக்கிறார்கள்?
என்றால்முழுக்க முழுக்கஅவை ஒன்றும்கிடையாது இவர்கள்காட்டுவது எல்லாம்ஆண்களும் பெண்களும்அறையும் குறையுமாகஆடை அணிந்துகூத்தடிப்பதை காட்டுகிறார்கள் மற்றும் படுக்கை அறையைகாடுகிறார்கள் அல்லது ஒருவன் நூறு பேருக்குஅடிப்பதை காடுகிறார்கள்இப்படிப்பட்ட அசிங்கமான சினிமா காரர்களுக்கு தான்இன்றைய சமுதாயத்தில்சிறந்த வரவேற்புஇருக்கிறது
இவர்களுடையபோடோக்களை தான்facebook இல் கூடுதலாக பார்க்க முடிகிறது. அவர்களுக்கநம் முஸ்லிம்களுக்கிடையில்சண்டை வேறு! அது மட்டும்இல்லாமல் கொஞ்சம்கூட வெட்கமேஇல்லாமல் நடிகர்களின்photo களுக்கு இவள் என் காதலி அதுஇது என்று, கேவலமான comments வேறு!
விபச்சாரிகளைபார்த்து இப்படிசொல்வதும், விபச்சாரிகளின் photo களைprofile picture ஆக போட்டு பீத்திக்கொள்வதிலும் எவ்வளவு பெருமை எம் சமூகத்துக்கு!
நாம்இதிலிருந்து எதை விளங்க வேண்டும்? ஒருமனிதனுக்கும் மிருகதிக்கும் உள்ள வித்தியாசங்களில் ஒன்றுதான் ஆடை, இந்த சினிமாகாரர்கள் ஆடையைஅறையும் குறையுமாகஅணிகிறார்கள் இன்னும் சிலர் மிருகங்கங்கள் எப்படிசாலை ஓரங்களில்நமது தேவையைநிறைவேற்றுமோ அதை விட மிக மோசமானமுறையில் ஒருஆணுடன் ஒருபெண் முழுமையாகஆடைகளை அவிழ்த்துவிட்டு உறவாடுவதைகாட்டுகிறார்கள்.இவ்வாரான விபச்சாரத்தில் ஈடுபடுவோரை திரைப்படவிபச்சாரிகளை நாம் facebook இல் post பன்னுகிறோம்,
நீங்கள்இப்படி post பண்ணும் போது உங்களுடைய சகோதரர்களும்பார்கின்றார்கள் மற்றும் பெண்கள் பார்கின்றார்கள் சிறுவர்கள்பார்கிறார்கள், நல்லவர்கள் படித்தவர்கள் ஒழுக்கமுள்ள பெண்கள்பார்கிறார்கள். நீங்கள் மிகவும் இலகுவாக post பண்ணிஇருப்பீர்கள் ஆனால் இது எத்தனை பேரின்கைக்குபோகிறது. இதைபார்த்து விட்டுஒரு பெண்அல்லது ஒருஆண் தவறானபாதையில் போனால்அதக்கு நீங்கள்தான் பொறுப்புஎன்பதை மறந்துவிடாதீர்கள் இதனால் ஏற்படும் சகல தீயவிசயங்களுக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பு சொல்லவேண்டி இருக்கின்றதுஎன்பதை நினைவில்வைத்து கொள்ளுங்கள்.
இதைபற்றிநபி அவர்கள்கூறுகையில்
யார்இஸ்லாத்தில் ஒரு அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோஅவருக்கு அதக்குரியநன்மையும் அவருக்குபின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அவர்களது நன்மையில்எதுவும் குறைந்துவிடாது. யார்இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோஅவருக்கு அதன்பாவமும் அவருக்குபின் அதன்படிசெயல் படுபவர்களின்பாவமும் உண்டுஅவர்களின் பாவத்திலிரிந்துஎதுவும் குறைத்துவிடாது
அறிவிப்பவர்: ஜாரீர் பின்அப்துல்லாஹ் (ரலி)
நூல்முஸ்லிம்: 1848

ஆகவேஅன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே நடந்த தவறுக்குஅல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுங்கள் நேர்வழியை தேடுங்கள்அல்லாஹ் மன்னிப்பவனாகஇருக்கின்றான் ....

0 comments:

Post a Comment